“திமுக ஒரு கரையான் போல”, மேலும் திண்டுக்கல் லியோனியை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

0
926
- Advertisement -

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைத்த முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகன் முதல்வர் ஸ்டாலினை பற்றியும் உதயநிதி பற்றியும் ஆக்ரோஷமாக கருத்துகளை தெரிவித்தார் அதில் “உதயநிதி எந்த தப்பு செய்தாலும் தண்டிக்க மாட்டார் அவரது அப்பா. அவர் கூறுகிறார் அதிமுகவை ஒழித்து விடுவேன் என்று. அதிமுகவை ஒழிப்பது அவரால் மட்டும் அல்ல அவரது அப்பா அவரது தாத்தா அவர்களே முடியாது. உதய நிதி ஒரு கத்துக்குட்டி நேற்று அரசியலுக்கு வந்தது தான் இந்த கத்துக்குட்டி. எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் சரி எத்தனை கருணாநிதி வந்தாலும் சரி எத்தனை ஸ்டாலின் வந்தாலும் சரி அனைத்து இந்திய அண்ணா கழகத்தை இந்த உலகம் உள்ளவரை அண்ணா திமுக இருக்கும்.

-விளம்பரம்-

அந்த வகையில் தான் அண்ணா திமுகவின் எழுச்சி இருக்கிறது. கருணாநிதி அந்த காலத்தில் எவ்வளவோ முயற்சி செய்தார் அவரால் முடியவில்லை. அவர் முயற்ச்சி செய்து கொண்டிருக்கிறார் அவராலும் முடியவில்லை. இப்போது 2024 தேர்தல் வருகிறது பின் 2026 தேர்தல் வருகிறது. அதன் பின் திமுக கட்சி இருக்கிறதா என்று பாருங்கள். அதிமுக.வில் முன்பு எம்.ஜி.ஆர் தலைவர் இருந்தார் அதன் பின் அம்மா அதன் பின் ஒற்றை தலைமை அண்ணன் இருக்கிறார். நாளைக்கு ஸ்டாலின் இல்லையென்றால் கட்சியே எங்க இருக்கிறது என்று தெரியமால் போகிவிடும். முதலில் உங்களுடைய முதுகை பாருங்கள்.

- Advertisement -

திமுக என்பது கரையான். அந்த கரையான் வந்து வீட்டையே அழித்து எல்லாத்தையும் நாசம் செய்து விடும். அப்படி பட்ட கரையான் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்பது. கரையான் போன்று இருக்க கூடிய திமுக இன்றைக்கு எங்களை பார்த்து குப்பை என்று சொல்கிறது. இன்று திமுகவை பார்த்து எள்ளி நகையாடி வருகிறார்கள் தமிழக மக்கள். அண்ணாவின் மறைவிற்கு பின் புரட்சி தலைவரால் அடையாளம் காணப் பட்டு அரியணை ஏறியவர் தான் கருணாநிதி.

ஊர் மக்களுக்கு தெரியும் யார் கரையான் யார் குப்பை என்று. உங்க தாத்தா உடைய காம லீலைகள் உங்க அப்பாவின் காம லீலைகள் உன்னுடைய காம லீலைகள் எழுத ஆரம்பித்தால் நான்கு வாகனங்களில் அதை எடுத்து கொண்டு செல்ல வேண்டும். இவர் உத்தமர் போல் தனிபட்ட விமர்சனம் செய்து வருகிறார்.” என்றும் கூறினார்.

-விளம்பரம்-

லியோனி பற்றி பேசிய ஜெயக்குமார்

ஜெயக்குமார் கூறுகையில் ”அந்த குடிகார தெருநாய் அது என்ன குடித்து விட்டு பேசிகிறது என்று அதற்கே தெரியாது. அது ஒரு நல்ல தாயிற்கு பிறந்து இருந்தால் அந்த குடிகார நாய் அம்மாவை பற்றி பேசாது. அது பிறப்பே சரியில்லை அது ஒரு பொறம்போக்கு.

அந்த பொறம்போக்கு அம்மாவை பற்றி பேசுகிறது அந்த பொறம்போக்கு நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். மலேசியாவிற்கு சென்று அவமானம் பட்டு அசிங்கமாக ஊர் திரும்பினார். மானம் ரோசம் இருந்தால் அங்கேயே தூக்கு போட்டு இறந்து இருக்க வேண்டும்” என்றும் ஆக்ரோஷமாக பேசினார்                               

Advertisement