சூப்பர் சிங்கர் பிரகதி CSK அணி வீரரின் உறவினரா..! யார் தெரியுமா..? புகைப்படம் இதோ

0
2819
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி பிரகதி பிரபல கிரிக்கெட் வீரரின் உறவினராம்.

-விளம்பரம்-

pragathi

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 2012 ஆம் கலந்து கொண்ட பிரகதி இரண்டாம் பரிசை பெற்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினராம்

தமிழ் நாட்டை சேர்ந்த. கிரிக்கெட்டர் அபினவ் முகுந்த் 2007 ஆம் ஆண்டு தமிழ் நாடு கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். பின்னர் 2008-12 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், 2013 ஆம் ஆண்டு பெங்களூரு ராயல் அணியிலும் விளையாடியுள்ளார். மேலும் இவர் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் தொடர்களிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Abhinav_Mukund

mukund

பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். அதன் பின்னரே 2012 ஆம் விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார்.அதன் பின்னர் தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார் பிரகதி.

Advertisement