பிக் பாஸ் வீட்டிற்காக செய்யப்பட்ட செலவு மட்டும் எத்தனை கோடி தெரியுமா.!

0
3899
Bigg Boss

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன்-1 கடந்த வாரம் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது நிகழ்ச்சி குறித்த பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

Image result for tamil bigg boss house

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவே அமைக்கப்பட்ட வீடு மற்றும் செட்டானது சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஈபிவி தீம்பார்க்கில் போடப்பட்டது. இந்த வீட்டின் அலங்காரத்திற்காக மட்டும் ரூ. 2 கோடிக்கும் மேலே செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஆரவ் ஓவியா உள்ளிட்டோருக்கு கமல் அளித்த பரிசு என்ன தெரியுமா ?

பிக்கபாஸிற்காக போடப்பட்ட செட் அமைந்துள்ள நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related image

வெறும் 100 நாள் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவில் வீடா என்று ஷாக்காகியுள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.