தெய்வமகள் சீரியல் வில்லி வினோதினி Boy Friend யார் தெரியுமா - புகைப்படம் உள்ளே

By Ashok · 5/3/2018
தெய்வமகள் சீரியலில் வினோதினி கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் சுஹாசினி. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள சுஹாசினி 2009ல் இருந்து சீரியலில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் சீரியலில் நடித்து வந்தாலும் தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார் சுஹாசினி. சுஹாசினி சென்னையில் பிறந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு விகடன் தயாரித்து எஸ்.குமரன் இயக்கிய தென்றல் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். இவர் மேலும் பல சீரியலில் நடித்துள்ளார். பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பொன்னூஞ்சல், தெய்வமகள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். ஆவிகளுக்கு பிரியமானவள் சீரியலில் வினோதினி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதனை தாண்டி தம்பிக்கு இந்த ஊரு, நிமிர்ந்து நில் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full