சுஹாசினி சென்னையில் பிறந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு விகடன் தயாரித்து எஸ்.குமரன் இயக்கிய தென்றல் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.
இவர் மேலும் பல சீரியலில் நடித்துள்ளார்.
பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பொன்னூஞ்சல், தெய்வமகள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். ஆவிகளுக்கு பிரியமானவள் சீரியலில் வினோதினி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதனை தாண்டி தம்பிக்கு இந்த ஊரு, நிமிர்ந்து நில் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.






