தற்போது சூட்டிங் நாட்கள் முடித்து தன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் த்ரிஷா. மேலும், தனது சில நாய் குற்றிட்களுடம் போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் த்ரிஷா.
இந்த புகைப்படத்தை வைத்து சரமாரியாக த்ரிஷாவை கிண்டல் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.






