விஜய் தன் அம்மா, மனைவி, குழந்தைகளுக்காக என்னென்ன செய்கிறார் தெரியுமா ?

0
8170
- Advertisement -

பிரபலங்கள் என்றாலும் அவர்களுக்கும் குடும்பம் மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பார்கள் தானே? அவர்களும் அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் தானே? அதனை செய்வதில் தளபதி விஜய் கில்லடியாக உள்ளார். விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும் சஞ்சய் மற்றும் சாஷா என்ற மகளும் உள்ளனர்.
வெளியில் வேண்டுமானால் அவர் மிகப்பெரிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் , வீட்டிற்குள் வந்துவிட்டால் அவர் ஒரு கணவர், இரு தந்தை என்பது தான் அவருக்கு நியாபகம் இருக்கும். இதனை அவரது மனைவி சங்கீதாவே நிறைய முறை கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் வருடத்திற்கு ஒரு முறையாவது லண்டனில் இருக்கும் தனது மனைவி சங்கீதாவின் வீட்டிற்கு சென்று விடுவார். விஜய் அவரது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகியோர் லண்டன் சென்று பின்னர் மகன் சஞ்சய் கூறும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார் விஜய்.
அதே போல தனது அம்மா ஷோபாவையும் அருமையாக கவனித்து இரு நல்ல மகனாக இருக்கிறார். தனது பிறந்த நாளான ஜூன்.22ஆம் தேதியில் எங்கு சூட்டிங் இருந்தாலும், எவ்வளவு வேலை இருந்தாலும் தனது அம்மாவை தேடி வீட்டிற்கு வந்துவிடுவார் விஜய். அந்த நாள் முழுவதும் தனது அம்மாவுடன் தான் பொழுதை கழிப்பார் விஜய்.

- Advertisement -

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், மகனுக்கு தந்தையாகவும் மனைவிக்கு கணவனாகவும், அம்மாவிற்கு அருமையான மகனாகவும் இருந்த அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறார் தங்கமான தளபதி விஜய்.

Advertisement