- Advertisement -
விவேகம் படத்தை அடுத்து தல அஜீத் நடிக்கப்போகும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
-விளம்பரம்-
- Advertisement -
ஏற்கனவே தலயின் 58வது படத்தை சிவா இயக்கப்போவதாகவும், விஷ்னுவர்தன் தான் இயக்கப்போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இன்று காலை திடீரென்று இயக்குனர் ஷங்கர் தல அஜீத் உடன் இணையப்போவதாகவும் தலயின் 58வது படத்தை சங்கர்தான் இயக்கவுள்ளதாகாவும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் இந்த படத்தை A.M.ரத்தினம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
-விளம்பரம்-
தல அஜீத்தை வைத்து யார் அடுத்த படத்தை இயக்கப்போகிறார்கள் என்று தல அஜீத்தே கூறினால் தான் சரியான பதில் நமக்கும் கிடைக்கும் போல.
Advertisement