Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

பயமா இருக்கு, பேய் மாதிரி பாக்குறாங்க, 5 நிமிஷம் பேசு. சகோதரியிடன் அழுதுள்ள பிரியங்கா.

எழுதியவர்Rajkumar30 நவம்பர், 2019 அன்று 02:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

இந்தியில் கடந்த சில காலமாகவே பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டு வரும் சம்பம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு லாரி ஓட்டுநர் மற்றும் இரண்டு கிளீனர் என்று இரண்டு பெயரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிரியங்கா இறப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்பாக தனது சகோதரியுடன் செல் போனில் அழுதபடி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது தான் மேலும் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Image

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி (வயது 27) , கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். இவரது வீடு ஷாம்ஷாபாத் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி இரண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பலாம் என்ற போது சுங்கச்சாவடி அருகே அவரது வாகனத்தின் டயர் பஞ்சரானது.

பின்னர் ப்ரியங்காவை சில ஆண்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். இதனால் பயந்து போன பிரியங்கா தனது சகோதரிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுத்ததும், இன்னிக்கி நீ அலுவலகத்திற்கு சென்று விட்டாயா என்று சாகஜமாக கேட்க, ஆம், நான் சென்று விட்டேன், என்னிடம் சிறுது நேரம் பேசிகொண்டே இரு பின்னர் என்ன பிரச்சனை என்று சொல்கிறேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா. அதற்கு அவரது சகோதரி, ஏன் எதாவது விபத்தில் சிக்கிக்கொண்டாயா என்று கேட்க, நான் எனது வண்டியை சுங்கச்சாவடி அருகில் நிறுத்த அனுமதிக்காததால் என் வண்டியை புறவழி சாலையில் நிறுத்தினேன். தற்போது என் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். அதற்கு ப்ரியங்காவின் சகோதரி, வண்டியை அங்கேயேவிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடு என்று கூற காலையில் எப்படி வண்டியை எடுப்பது என்று கேட்டு அங்கிருந்த கிளம்ப மறுத்துள்ளார் பிரியங்கா.

`நாடகம்.. கூட்டு பலாத்காரம்.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
பயமா இருக்கு, பேய் மாதிரி பாக்குறாங்க, 5 நிமிஷம் பேசு. சகோதரியிடன் அழுதுள்ள பிரியங்கா.
priyanka

மெக்கானிக்கை வைத்து வண்டியை எடுத்துக்கொள்ளலாம் நீ முதலில் கிளம்பு என்று அவரது சகோதரி கூற, அப்போது தான் அங்கே நடந்தவற்றை பிரியங்கா கூறியுள்ளார். இங்கே சில லாரி ஓட்டுனர்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவர் வண்டியை சரி செய்வதாக கூறி வண்டியை எடுத்து சென்றார். பின்னர் சரி செய்து விட்டதாக கூறி வண்டியை விட்டார். ஆனால், வண்டி சரியாகவில்லை, எனக்கு மிகவும் பயமா இருக்கு. அதன் பின்னர் அங்கிருந்த ஆண்கள் வேறு ஒரு பையனை அனுப்பி வண்டியை சரி செய்து எடுத்து வருவதாக போனான். ஆனால், வண்டியை எடுத்து வராததால் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டதாக கூறியுள்ள பிரியங்கா, அவரை சிலர் பின்தொடர்வதாகவும் தனது சகோதரியிடம் கூறியுள்ளார்.

மேலும், என்னை பேய் மாதிரி பார்க்கிறார்கள் எனக்கு மிகவும் பயமா இருக்கிறது என்று தனது சகோதரியிடம் கூறியுள்ளார் பிரியங்கா. அதற்கு அவரது சகோதரியோ, தயவு செய்து சுங்கச்சாவடிக்கு சென்று விடு அங்கே நிறைய பேர் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ப்ரியங்கா, அங்கே இருப்பவர்கள் என்னை மாதிரி பார்ப்பார்கள் என்று கூறிவிட்டு எனக்கு அழணும் போல இருக்கு, வண்டியை கொண்டு வரும் வரை என்னிடம் பேசி கொண்டே இரு என்று அழுதபடி பிரியங்கா கூறியுள்ளார். ஆனால், அவரது சகோதரியோ எனக்கு வேலை இருக்கிறது. நீ சுங்கச்சாவடிக்கு போ என்று கூற, இறுதியாக ஒரு 5 நிமிடம் பேசு என்று அழுதுள்ளார் பிரியங்கா. அதற்குள் நான் திரும்ப அழைக்கிறேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்து உள்ளார் ப்ரியங்காவின் சகோதரி.

பின்னர் 9.45 மணிக்கு ப்ரியங்காவின் சகோதரி மீண்டும் அழைத்த போது அவரது போன் ஸ்விச் ஆப் ஆகியுள்ளது. இதையடுத்து சுங்கச்சாவடிக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அங்கேயும் பிரியங்கா இல்லாததால் நள்ளிரவு 3 மணிக்கு போலீசில் புகார் அளித்துள்ளார்கள். பின்னர் காலை எறிந்த ப்ரியங்காவின் உடல் எறிந்த நிலையில் பலத்துக்கு கீழ் கிடந்துள்ளது. பிரியங்காவை பின் தொடர்ந்தவர்கள் தான் அவரை கற்பழித்து கொலை செய்து விட்டதாகவிசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரவு 12 மணிக்கு ப்ரியங்காவின் உடலை போர்வையால் சுற்றி பின்னர் லாரியில் போட்டு எடுத்து சென்று பலத்திற்கு அடியில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்கள் அந்த பிசாசுகள். மேலும், மாலை 6 மணி முதலே பிரியங்காவை நோட்டமிட்டு பின்னர் அவரது வண்டியை வேண்டுமென்றே பஞ்சர் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ப்ரியங்காவின் இந்த மரணத்தால் இந்தியாவே அதிர்ந்து போய்யுள்ளது. மேலும், ப்ரியங்காவின் மரணத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். பிரியங்காவின் கொலையை ஒட்டி சமூக வலைதளங்களில் #JUSTICEFORPRIYANKA என்ற ஹேஸ்டேக்கை  பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய நபர்களை டேக் செய்தும் வருகிறார்கள்.

தலைப்புகள்
#priyanka#JUSTICEFORPRIYANKA#பிரியங்கா#justiceforpriyanakareddy
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement