சொடக்கு பாடலால் விபரீதம் ! பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யா ரசிகர்கள் ! காரணம் இதோ

0
1128

‘சொடக்கு’ பாடலை கேட்டு பஸ் கண்ணாடியை சூரியா ரசிகர்கள் உடைத்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

surya

- Advertisement -

சூர்யாவின் தான சேர்ந்த கூட்டம் திரைபடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ‘சொடக்கு’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விருதுநகரில் ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த சூரியா ரசிகர்கள் பஸ் கண்டக்டரிடம் சொடக்கு பாடலை போட சொல்லி கேட்டுள்ளனர்.

-விளம்பரம்-

bus

ஆனால், அந்த பாடலை போட மறுத்துள்ளார் கண்டக்டர் இதனால் ஆத்திரம் அடைந்த சூரியா ரசிகர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர். இதற்கு முன்னர் கூட இதே பாடலுக்கு அரசியல் ரீதியான சர்ச்சை வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement