நீங்க pubg நல்லா ஆடுவீங்களா.!அப்போ ஒரு நாளைக்கு 2000 வரை சம்பாதிக்கலாம்.!

0
246
Pubg

தற்போது உள்ள இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து வரும் Player’s Unknown Battle Ground’ என்பதைச் சுருக்கமாக,PUBG’ என்று கூறுவர். போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இணைந்து, அந்த விளையாட்டின் விதி.

அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ள PUBG விளையாட்டை விளையாடாதவர்கள் மிகவும் குறைவு என்றேதான் கூற வேண்டும்.

இதுநாள் வரை நீங்கள் பொழுது போக்கிற்காக மட்டும் தானே இந்த கேம்ஐ விளையாடினீர்கள் இனி இதை வைத்து நீங்கள் சம்பாதிக்கலாம். ஆம், War90.com என்ற இணையதளம் PUBG விளையாடுபவர்களுக்காக ஒரு போட்டி ஒன்றை நடத்திவருகிறது.தினமும் இரவு 10 மணிக்கு இந்த போட்டி நடத்தப்படும்.இந்த போட்டியினுள் நுழைய நுழைவு கட்டணமாக வெறும் 30 ரூபாய் கட்டினால் போதும்.

இந்த போட்டியில் முதலில் வருபவர்களுக்கு 400 ரூபாய் பரிசும் இரண்டாவது வரும் நபருக்கு 200 ரூபாய் பரிசும் அளிக்கபடுகிறது. அதுமட்டுமல்ல நீங்கள் இந்த போட்டியில் கொள்ளும் ஓவ்வொரு நபருக்கும் 15 பரிசாக வழங்கபடுகிறது. இறுதி வரை நீங்கள் நிலைத்து ஆடினால் 2000 வரை பரிசை வெல்லலாம். அப்புறம் என்ன Lets go .