உள்ளாடை தெரியும் அளவு Transperant வெள்ளை டி-ஷர்டில் சீரியல் நடிகை நிவிஷா கொடுத்த போஸ்.

0
4452
nivisha
- Advertisement -

தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் முகநூல் மற்றும் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் பல்வேறு போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகை நிவிஷா. ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நிவிஷா. இவர் முதலில் வெள்ளித்திரையில் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காது என்று தெரிந்த உடன் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் இவர் ஈரமானே ரோஜா சீரியலில் இருந்து திடீரென்று நீக்கப்ட்டார். அப்போது ஒரு பேட்டியில் பேசிய அவர், காலேஜ் படிக்கும்போதும் நான் ஷார்ட் பிலிம் நிறைய பண்ணி இருக்கேன். மேலும், நான் ஆர்வமாக நடித்தேன்.அதனாலே நான் அப்படியே சினிமாவுக்கு போயிட்டேன். ஆனா, பட வாய்ப்புகளும் நான் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை.

இதையும் பாருங்க : 16வது பிறந்தநாளை கொண்டாடிய மகள் – புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து சொன்ன சீரியல் நடிகை பிரியா

- Advertisement -

அதற்குப் பிறகு தான் தெய்வமகள் சீரியல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுல தொடங்கி இப்ப வரை சீரியல்ல நடிச்சிட்டு வரேன்.முதல்ல நான் ஈரமான ரோஜாவே, ஓவியா சீரியல்ல பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போறீங்கன்னு சொன்னாங்க.அப்புறம் போகப் போக தான் எனக்கு தெரிஞ்சது என் கேரக்டர நெகட்டிவாக மாத்திட்டாங்கன்னு. பிறகு நான் அவங்க கிட்ட இதை கேட்டதுக்கு பதிலே சொல்லல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

என்ன ரொம்ப ஹாட் பண்ணிட்டாங்கன்னு சொல்லலாம். அதனால நான் ரெண்டு சீரியல் இருந்தும் விலகுவதாக சொல்லிட்டேன் என்று புலம்பி இருந்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் உள்ளாடை தெரியும்படி ட்ரான்ஸ்பரன்ட் வெள்ளை உடையில் கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement