இவங்கதான அது மாதிரி எல்லாம் ட்ரெஸ் பண்ண மாட்டேன்னு சொன்னவங்க. அபர்ணதியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
1814
aparnathi
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில், பல இளம் பெண்கள் பங்குபெற்றனர். அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அகர்பத்தி என்று செல்ல பெயரை பெற்ற அபர்ணதி.

-விளம்பரம்-

20 வயதாகும் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். மேலும், ஆர்யா மீது கொண்ட அன்பால் தனது பெயருக்கு பின்னால் இன்னும் 6ya என்ற பெயரை கூட சமூக வலைதளத்தில் நீக்காமல் இருந்து வருகிறார் அபர்னதி. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்னர் மற்ற போட்டியாளர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

- Advertisement -

ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அபர்ணதக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது ஜி வி பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் அபர்னதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சியான உடையில் புகைப்படம் ஒண்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர்.

ஜெயில் படத்தில் நடிகை அபர்னத்தி ஜி பிரகாஷுடன் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அபர்னதியிடன் கேட்டபட்ட போது, முத்தக்காட்சியில் நடித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்த அளவிற்கு ஒன்னும் மோசமானதாக இருக்காது. அந்த காட்சி நான் ஜி வி பிரகாஷை ஏமாற்றுவது போல அமைக்கபட்டிருக்கும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement