ஆர்யா- சயிஷா திருமணம்.! ஷாக்கிங் விடியோவை வெளியிட்ட எங்க வீட்டு மாப்பிளை குஹாசினி.!

0
1030
arya
- Advertisement -

கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி என்ற பெயரில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி துவங்கியது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நபரை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று அறிவித்திருந்தனர்.ஆனால், இறுதி போட்டியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கு கொடுத்தார் ஆர்யா. 

-விளம்பரம்-

இந்நிலையில் ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் ‘எங்க வீட்டு மாப்பிளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஹாசினி, எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களை ஆர்யா ஏமாற்றி விட்டார் என்றுபேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertisement