18 கோடி பேர் பார்த்து சாதனை படைத்த ரௌடி பேபிக்கு ராமரால் வந்த சோதனை.! வைரலாகும் வீடியோ.!

By Rajkumar · 9/2/2019

விஜய் டிவி-யின் `அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வகையில் என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமர் முக்கியமானவர். அந்த கேரக்டராகவே மாறி சிரிக்கவைக்கும் இவர், இப்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.  

https://twitter.com/vijaytelevision/status/1093932478191071232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1093932478191071232&ref_url=https%3A%2F%2Fkalakkalcinema.com%2Frowdy-baby-ramar-version%2F22574%2F

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் கூற முடியும். தற்போது இவர் ஆண்ட்ருவுடன் சேர்ந்துசகல . vs ரகள என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ராமரின் ஸ்பெசாலிட்டியே ஹிட்டான பாடலை கலாய்ப்பது தான்.

இதையும் பாருங்க : மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரௌடி பாடல் செய்த மாபெரும் சாதனை.!

அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற பாடலை மரண கலாய் கலாய்த்துள்ளார் ராமர். இந்த பாடல் யூடுயுபில் இதுவரை பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full