காதலனுடன் சண்டை ! சேற்றில் பிணமாக கிடந்த பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே !

0
12103
Adea Shabani

பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் நடிகை அடே ஷபாணி சில நாட்களுக்கு முன்னர் சேற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

adea_shabani

கலிபோர்னியாவை சேர்ந்த நடிகை அடே ஷபாணி பல தொலைக்காட்சி தொடர்களிலும் ,ஒரு சில டெலி சினிமாவிலும் நடித்தவர். சில நாட்களுக்கு முன்னர் இவரை காணவில்லை என்று அவரது தாய் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார் மேலும் அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 25.000 ரூபாய் அமெரிக்கா டாலரும் சன்மானமாக வழங்கபடும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை அடே ஷபாணியின் உடல் சேற்று நிலத்தில் இருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது மேலும் அவரின் தலையின் பின்புறம் காயமும் இருந்துள்ளது .இதனால் சந்தேகமடைந்த காவல்துறை அவரின் காதலர் கிறிஸ்டோபர் ஸ்பாட்ஸ் என்பவரிடம் விசாரணை நடத்தியது. ஆனால் அவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் அவர் பாதியிலேயே இறங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.ஆனால் நடிகை அடே ஷபாணியின் இந்த மர்மமான மரணம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.