கமல் அணிந்திருந்த ஆடையை பற்றி சர்ச்சை எழுப்பிய பிரபல நடிகை! – என்ன காரணம் ?

0
3608

நேற்ற தனது 63ஆவது பிறந்த நாளை என்றும் இல்லாத வகையில் நலதிட்ட பணிகள் செய்து கொண்டாடினார் உலகநாயகன் கமல்ஹாசன். மேலும், தன் பிறந்தநாள் விழாவில்
kamal
தொலைகாட்சிகளுக்கு பிரத்யோக பேட்டிகள் கொடுத்தார். அந்த விழாவில் வழக்கத்திற்கு மாறாக பதான் சூட் அணிந்திருந்தார்
கமல் எப்போதும் கருப்பினை விரும்புபவர் (சித்தாந்ததிலும்).

இதனால், எப்போதும் கருப்பு சட்டை, வெள்ளை வேட்டி போன்றவற்றை அணிந்து வரும் அவர் வித்யாசமாக அந்த வட இந்திய உடையை அணித்து வந்த்தால் பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.
kamal
மேலும் , நடிகை கஸ்தூரி ஓரு படி மேல் சென்று ‘ஏன் கமல் வேட்டிக்கு பதிலாக, இந்த உடை அணிந்து வந்திருக்கிறார்’ டெல்லி தான் குறியோ’ எனக் கேட்டிருக்கிறார்.
kasturi shankar
kasturi shankar மேலும், ‘ஆண்டவர் என்ற செல்லப்பெயருக்கு தகுந்தாற் போல் தான் அமைந்தது பிறந்தநாள் படலம். திரளாக திரையுளகினர் திருப்பதி போல் வரிசையில் நின்று வாழ்த்தினோம், எடுத்துச் சென்றேன் வெறுங்கை, கொடுத்து வந்தேன் நம்பிக்கை!
எனவும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்திடுந்தார்.