முருங்கைக்காய் சிப்ஸ் பட போஸ்டரில் அதுல்யாவை பார்த்து இவர் செய்துள்ள செயலை பாருங்க – வைரல் வீடியோ.

0
860
athulya
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறாரகள். அந்த பிரியா வாரியார் தற்போது பிரகிடா வரை அனைவரும் சமூக வளைத்ததின் மூலம் பிரபலமாடைந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகை அதுல்யா ரவியும் ஒருவர். கோயம்பத்தூர் தமிழ் பெண்ணான இவர், 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர். இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது.

-விளம்பரம்-

அதுல்யாவும் கவர்ச்சியும் :

அழகும் இளமையும் திறமையும் இருந்த இவருக்கு இளசுகள் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் சினிமாவில் அடுத்தடுத்தது வாய்ப்பும் கிடைத்தது. காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘ படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார்.

- Advertisement -

ரசிகர்கள் செய்த அட்வைஸ் :

அந்த படத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.  பின்னர் இனி இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அதுல்யா அதற்கு மன்னிப்பும் கேட்டார். அதன் பின்னர் நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

முருங்கைக்காய் சிப்ஸ் :

இவர் நடித்துள்ள கேப்மாறி படத்தில் கூட அம்மணி இரட்டை வசனத்தை பேசியதை கண்டு ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தில் இயக்குனர் பாக்கியராஜின் மகன் ஷாந்தனு ஹீரோவாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகி இருந்த படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருந்தார். முழுக்க முழுக்க இந்த படம் ரொமான்டிக் காதல் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைபடம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

போஸ்டரை கண்டு பாய்ந்த ரசிகர் :

மேலும், பல விமர்சகர்கள் இந்த படத்திற்கு சுமாரான விமர்சனங்களை கொடுத்து இருந்தனர். இந்த படத்திலும் அதுல்யா ஒரு சில பாடல்களில் படு கவர்ச்சீயக நடித்து இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட்டரை பார்த்துள்ள ஒரு நபர் அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு அதுல்யாவின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement