பொது மேடையில் ஸ்ரீதிவ்யாவிற்கு ஐ லவ் யூ சொன்ன ரசிகர்.! வைரலாகும் வீடியோ.!

0
694
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

-விளம்பரம்-
https://www.facebook.com/StartCameraRollingAction2.0/videos/2342343169195690

வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு பிறகு தமிழில் ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் ஜீவாவுடன் ‘சங்கிலி புங்குலி கதவ தொற’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஸ்ரீதிவ்யா பேசும் போது ரசிகர் ஒருவர் ‘ஐ லவ் யூ’ என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement