நடிகை த்ரிஷாவின் ஆடையை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் ! புகைப்படம் உள்ளே

0
2664
Trisha Actress
- Advertisement -

நடிகை திரிஷா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மேலும் தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 35 வயதாகி விட்டது.

மேலும் முன்னை போன்றேல்லாம் படங்களில் கூட அதிகம் நடிப்பதும் கிடையாது.அப்படியே நடித்தாலும் இவரை ஆண்ட்டி என்றும் பாட்டி என்றும் கலாய்த்து விடுகின்றனர் ரசிகர்கள்.மேலும் திரிஷா ஏதாவது புகைலாடத்தை வெளியிடத்தில் அதனை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்களுக்கும் மீம் கிரேயேட்டர்ஸ்கும் வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் விடைத்து போல மாட்டிக்கொண்டது சமீபத்தில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம்.

- Advertisement -

சமீபத்தில் திரிஷா தனது தோழிகளுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாஏ.அதில் திரிஷா தனது தொடை வரை முற்றிலுமாக கிழிந்த ஜீன்ஸ் ஒன்றை அணிந்துள்ளார்.

trisha-pant

இதனை பார்த்த ட்விட்டர் வாசிகள் சும்மா விடுவார்களா என்ன ஆடை இது பார்ப்பதற்கு பிச்சைகாரி போல் உள்ளீர்கள் என்றும், கியாரே ஆண்ட்டி பேஷனா என்றெல்லாம் திரிஷாவை ட்விட்டரில் மரண களாய் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement