படப்பிடிப்பில் குவிந்த பெண் ரசிகைகள்.! மீண்டும் நெகிழவைத்த தளபதி.! வீடியோ இதோ.!

By Rajkumar · 16/3/2019

தளபதி விஜய் தற்போது தனது 63 வைது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் பல ரசிகர்கள் குவிந்த வண்ணமும் இருக்கின்றனர்.

https://twitter.com/Thalapathy63Off/status/1106555114314039298


சமீபத்தில் இந்த படப்பிடிப்பை காண ரசிகர்கள் பல பேர் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். அதில் ஒரு புறம் பெண் ரசிகைகள் சிலரும் இருந்தனர். அவர்களை பார்த்து மிகவும் பரவசமடைந்து விஜய் அவர்களை பார்த்து எப்போதும் இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாக கையசைத்தார்.

இதையும் படியுங்க : படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து.! ரசிகர்களை காப்பாற்றிய விஜய் – வைரலாகும் வீடியோ.!

ஏற்கனவே விஜய் 63 படப்பிடிப்பில் விஜயை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதிய போது எதிர்பாராத விதமாக வேலி ஒன்று சரிந்து விழுந்தது. அதனை விஜய் ஓடிச்சென்று தாங்கி பிடித்தார். அந்த வீடியோ ஏற்கனவே வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full