ஷாப்பிங் மால் சென்ற பிக் பாஸ் பிரபலத்தின் முடியை இழுத்து செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகர் – புகைப்படம் உள்ளே

0
3211
hina

சென்ற வருடம் தமிழில் பிக் பாஸ் நிகக்ச்சி 100 நாட்களாக நடந்ததும் தமிழுக்கு இது முதல் சீசன் என்பதால் அந்த ரியாலிட்டி ஷோவில் நிறைய மாறுபாடுகள் இருந்தது. 100 நாட்கள் ஷோ வெற்றியும் பெற்றது.

hina2

இதே போல் ஹிந்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்த வருகிறது. 10 சீசன் முடிந்து தற்போது 11ஆவது சீசன் நடந்துகொண்டிருக்கிறதுது. தற்போது இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது இறுதி சுற்றில் மூன்று பேர் மட்டுமே வீட்டில் உள்ளனர். இதனால் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஒட்டு போடும் வேலை நடந்து வருகிறது. ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட ஷாப்பிங் மாலில் மட்டுமே ஓட்டு போட முடியும். இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் ஓட்டு போட்டு வந்தனர். இதற்காக அந்த நிகழ்ச்சியில் முன்னர் கலந்து கொண்ட நடிகை ஹினா கான் வந்திருந்தார்.

harian

இவரை பார்த்த ரசிகர்கள அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால், ஹீனா கான் நிற்காமல் சென்றதால் ஆர்க்க மிகுதியில் ரசிரகர்கள் அவரது முடியை பிடித்து இழுத்து நிற்க வைத்து செல்பி எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.