Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பணத்திற்காக உறவுகளை தூக்கி எறியாதே, வைரலாகும் பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் அண்ணன் பதிவு
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பணத்திற்காக உறவுகளை தூக்கி எறியாதே, வைரலாகும் பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் அண்ணன் பதிவு

எழுதியவர்Rajkumar6 அக்டோபர், 2024 அன்று 05:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவியின் அண்ணன் போட்டிருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 1995ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த பூர்ணிமா ரவி, அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். விஐடியில் தனது பட்டப் படிப்பை முடித்த பூர்ணிமாவுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அராத்தி என்ற youtube சேனலை தொடங்கினார். அதில் தனது நடன வீடியோக்கள், தனது புதிய யோசனைகளை பதிவு செய்து வந்தார்.

பணத்திற்காக உறவுகளை தூக்கி எறியாதே, வைரலாகும் பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் அண்ணன் பதிவு

இவர் பதிவிடும் வீடியோக்கள் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அதை விரும்பிப் பார்த்தனர். youtube மூலம் கிடைத்த ரெஸ்பான்ஸை வைத்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்ட 'ஹே சண்டைக்காரி' என்கிற ஒரு சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார் ‌ இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்த பூர்ணிமா ரவிக்கு 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

பூர்ணிமா ரவி குறித்து:

அந்தப் படத்தில் பாலா சரவணனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருந்தார். இதை எடுத்து, பூர்ணிமா ரவிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பிரம்மாண்டமாய் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் 'பிக் பாஸ்'. கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியில் தான் பூர்ணிமா போட்டியாளராக கலந்து கொண்டார்.

பணத்திற்காக உறவுகளை தூக்கி எறியாதே, வைரலாகும் பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் அண்ணன் பதிவு

பிக் பாஸ் 7:

இந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான மாயாவுடன் சேர்ந்து கொண்டு பிரதீப் ஆண்டனிக்கு எதிராக போர் கொடி தூக்கினார் பூர்ணிமா. இருந்தாலும், பிக் பாஸ் வீட்டில் 96 ஆவது நாள் வரை தாக்குப்பிடித்து, 16 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதுமட்டுமில்லாமல், இவர் 96 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக 30 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு ஒரு சில படங்கள் மட்டுமே அமைந்தது.

பூர்ணிமா பிறந்தநாள்:

அந்த வகையில் இவர் 'செவப்பி' மற்றும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' என்கிற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது பெரிதாக எந்த பட வாய்ப்பு இல்லாததால் பூர்ணிமா போட்டோ ஷூட் களில் களம் இறங்கி இருக்கிறார். இதனிடையே நேற்று அக்டோபர் 5 தேதி, பூர்ணிமா தனது பிறந்த நாளை கொண்டாட பலர் அவரை வாழ்த்தியிருந்தார்கள். இந்நிலையில் பூர்ணிமாவின் அண்ணன் கிஷோர் ரவி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டு இருக்கும் விஷயங்கள்தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

பணத்திற்காக உறவுகளை தூக்கி எறியாதே, வைரலாகும் பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் அண்ணன் பதிவு

பூர்ணிமா அண்ணனின் பதிவு:

அதில், தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். பணத்திற்காக ரத்த உறவுகளை இழக்காதே. தற்போது உன்னுடன் இருப்பவர்கள் எல்லாம் உன்னுடைய பணத்திற்காக தான் இருக்கிறார்கள். உன்னிடம் இருக்கும் பணம் தீர்ந்த உடனே, அவர்கள் உன்னை தூக்கி எறிந்து விடுவார்கள். அப்போது பணத்தைவிட ரத்த பந்தங்களை முக்கியம் என்று நீ உணர்வாய் என்று பதிவிட்டுள்ளார் ‌ மேலும், பிக் பாஸ் 7 முன்னாள் கண்டஸ்டண்ட் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். எனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம், பணத்தால் பூர்ணிமா மற்றும் அவரின் அண்ணன் கிஷோருக்கும் ஏதோ பிரச்சனை என்று தெரிகிறது.

தலைப்புகள்
#பூர்ணிமா ரவி#பிக் பாஸ்#Big Boss Poornima Ravi#Araathi Poornima Ravi#பிக் பாஸ் 7#poornima ravi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement