மாணவி அனிதாவிற்காக நடத்தப்பட்ட உரிமை ஏந்தல் நிகழ்ச்சியில் அமீர், பா.ரஞ்சித் இடையே கருத்து மோதல்

0
8282
amir ranjith fights

முழு வீடியோ பதிவு கீழ் உள்ளது: 

மாணவி அனிதாவிற்காக நடத்தப்பட்ட உரிமை ஏந்தல் நிகழ்ச்சியில் அமீர், பா.ரஞ்சித் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

ரஞ்சித் மிகவும் ஆவேசமாக பேசினார், இடையில் இயக்குனர் ராம் மைக் வாங்கி பேசியும் ரஞ்சித் அவர்களின் ஆவேசம் சற்றும் குறையவில்லை.

இயக்குனர் அமீர் சமாதானம் பேச முயற்சித்தார்.