26 வயது நடிகை – 70 வயது பிரபல இயக்குநர்..! நெருக்கமான புகைப்படம்.!

0
1799
- Advertisement -

பாலிவுட்டில் நடிகர் நடிகைகள் காதலிப்பது சகஜமான விஷயம் தான் .இளம் நடிகர்கள் சிலர் காதல் ஜோடியாக வலம் வரும் கதைகள் பாலிவுட்டில் நிலவி வந்தாலும் சமீபத்தில் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான மகேஷ்பத்தின் பிறந்தநாளன்று இளம் நடிகை ஒருவர் “ஐ லவ் யூ” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

mahesh

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக கருதபடும் மகேஷ்ப தனது 70 வது பிறந்தநாளை கடந்த செப்டெம்பர் 20 ஆம் தேதி கொண்டாடினார்.அவரது பிறந்தநாளை மகள்களும் நடிகைகளுமான அலியா பட், பூஜா பட், ஷகீன் பட் போன்றவர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர். அதே போல மகேஷ்பத்தின் பிறந்தநாளையொட்டி நடிகை ரியா சக்ரபோர்த்தியும் கொண்டாடினார்.

மகேஷ்பத்தின் பிறந்தநாளன்று அவருடன் படுக்கையறையில் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை ரியா சக்ரபோர்த்தி, அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் புத்தரே. சார். என்மீது நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி. நீங்கள் என்மனதை சிறகடிக்க வைத்தீர்கள், ஐ லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

mahesh3

mahesh2

Mahesh-Bhatt’s-film-Jalebi-3

Rhea

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் பதிவை பார்த்த இன்ஸ்டாகிராம் வாசிகள், 70 வயது முதியவருடன் காதலா என்று கிண்டலடித்து வருகின்றனர். ஏற்கனவே “பையா ” படத்தில் வில்லனாக நடித்த வில்லன் நடிகர் மிலின்ட் சோமன் மும்பையை சேர்ந்த ஏர் ஹோஸ்டர்ஸ் அங்கீதா என்ற டீனேஜ் பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ரியா சக்ரபோர்த்தி, மகேஷ்பட் குறித்து போட்டுள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement