புகைப்படத்தில் இருக்கும் இந்த வாரிசு நடிகர் யார் தெரிகிறதா ? இப்படி ஒரு மாற்றமா.!

0
38859
vikram-prabhu
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் வாரிசுகள் தற்போது சினிமாவில் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் புகைப்படத்தில் இருக்கும் இவர் தமிழ் சினிமாவின் ஒரு மிகப்பெரிய நடிகர் குடும்பத்தின் வாரிசு தான். இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நிட்சயம் இவரது தந்தையை பற்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

-விளம்பரம்-
prabhu

இவரது தந்தை அவருடைய தந்தையின் படத்தில் தான் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். ஆரம்ப காலத்தில் தனது தந்தையின் படத்தில் அதிகம் நடித்து வந்த இவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனிப்பட்ட பெயர் எடுத்திருந்தார். ஒரு காலகட்டத்தில் இவருக்கு ஆண்களை விட பெண்கள் மத்தியில் தான் அதிக ரசிகர்கள் இருந்து வந்தனர்.

- Advertisement -

அவரை தொடர்ந்து தற்போது புகைப்படத்தில் இருக்கும் அவரது மகனும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினர். இவர் முதன் முதலில் ஒரு யானை படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வெற்றியையும் கண்டது. அதன் பின்னர் இவர் நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த இந்த நடிகர் இடையில் சில தோல்வி படங்களையும் கொடுத்தார். தற்போது இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் யார் என்று தெரிந்தால் கமன்ட் பண்ணுங்க.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement