அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய ப்ரண்ட்ஸ் பட நடிகை ! புகைப்படம் உள்ளே

0
4230

இவர் பெயர் அபினயஸ்ரீ . இவருடைய அம்மா பெயர் அனுராதா. கடந்த 2002ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ப்ரண்ட்ஸ். இவர் இந்த படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் .

Abhinayasri

80களின் தென்னிந்திய படங்களில் கொடிகட்டி பறந்தவர் அனுராதா. கிட்டத்தட்ட 700 படங்கள் நசித்துள்ளார் அனுராதா. பெரும்பாலும் ஐட்டம் டான்ஸ்தான் ஆடுவார் அனுராதா.

Abiyana-shree

Abiyanasri

abiyana-sri

abiyanashree

abhinaya-sri

தனது அம்மாவை போலவே ஐட்டம் டான்சில் புகழ்பெற்றவர் அபினயஸ்ரீ. கடந்த 2002ஆம் ஆண்டு விஜயின் ப்ரண்ட்ஸ் படத்தில் அறிமுகம் ஆனவர். அதன்பின்னர் தமிழ், தெகுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்தவர்.அல்லு அர்ஜுனுடன் ஆர்யா படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பின்னர், தற்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார் அபிநயாஸ்ரீ. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.