Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.12.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கயல் ஆனந்தி முதல் ஜெய் பீம் செங்கேனி வரை - இந்த ஆண்டு திருமணம் முடித்த கோலிவுட் நடிகர் நடிகைகள்.

எழுதியவர்Rajkumar19 டிசம்பர், 2021 அன்று 09:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

2020ஆண்டு முடிந்து 2021 ஆம் ஆண்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். அதனால் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் நடந்த பல்வேறு விஷயங்களின் ரீ - வைண்டை நம் வளைத்ததில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு திருமணத்தை முடித்த கோலிவுட் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர்.

Vishnu Vishal-Jwala Gutta tie the knot, newlyweds share photos from wedding,  engagement, haldi ceremonies. See pics | Entertainment News,The Indian  Express

விஷ்ணு விஷால் :

மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அதில் இந்த வரிசையில் முதலில் பார்க்க இருப்பது விஷ்ணு விஷால் தான். ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் கடந்த 2020 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துக்கொண்டார்.

கயல் ஆனந்தி :

தமிழில் கயல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆனந்தி தமிழ் தெலுங்கு என்று பல படங்களில் நடித்திருந்தார் இப்படி ஒரு நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஏழாம் தேதி இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை கயல் ஆனந்தி திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கயலின் கணவர் சாக்ரடீஸ் 'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர் நவீன் அவர்களின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கயல் ஆனந்தி முதல் ஜெய் பீம் செங்கேனி வரை - இந்த ஆண்டு திருமணம் முடித்த கோலிவுட் நடிகர் நடிகைகள்.

லிஜிமோல் ஜோஸ் :

கயல் ஆனந்தி முதல் ஜெய் பீம் செங்கேனி வரை - இந்த ஆண்டு திருமணம் முடித்த கோலிவுட் நடிகர் நடிகைகள்.

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தாரத்தின் மனைவியாகவும் ஜி வி பிரகாஷின் அக்காவாகவும் நடித்தவர லிஜிமோல் ஜோஸ். மலையாள நடிகையான இவர் சமீபத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அக்டோபர் 4 ஆம் தேதி அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

கவிஞர் சினேகன் :

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்குப்பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவிஞர் சினேகன்.இவர் பல அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார். சினேகன் - கன்னிகா திருமணம் கமல்ஹாசன் தலைமையில் ஜூலை மாதம் நடைப்பெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

திரைப்பட கவிஞரும் நடிகரும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளரான சினேகன் பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூலை மாதம் உலகநாயகன் கமல் தலைமையில் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழில் ஒரு சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் குமார் :

கயல் ஆனந்தி முதல் ஜெய் பீம் செங்கேனி வரை - இந்த ஆண்டு திருமணம் முடித்த கோலிவுட் நடிகர் நடிகைகள்.

சுச்சி லீக்ஸ் சர்ச்சை மூலம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய பின்னணிப் பாடகி சுச்சித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் சுச்சித்ராவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமிர்தா சீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்திருக்கிறார். அமிர்தா சீனிவாசன் தமிழில் மேயாத மான், தேவ் போன்ற படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இவருக்கு படங்களின் 28. கார்த்திக்கு வயது 44. தன்னை விட 16 வயது இளையவரை கார்த்திக் இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார்.

வித்யு லேகா :

கயல் ஆனந்தி முதல் ஜெய் பீம் செங்கேனி வரை - இந்த ஆண்டு திருமணம் முடித்த கோலிவுட் நடிகர் நடிகைகள்.

இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. தமிழ் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் நடித்த இவருக்கு கடந்த ஆண்டு சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்படி ஒரு இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

தலைப்புகள்
#vishnu vishal#kayal Anandhi#2021 celebrities marriage#Karthik Kumar#Snehan Wedding
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement