விஜய் தூக்கி வைத்து இருக்கும் வாரிசு பட நடிகரின் வாரிசு யாருடைய மகள் தெரியுமா ?

0
648
ganesh
- Advertisement -

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கணவரான விமர்சங்ககளை பெற்று வருகிறது. இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இயக்குனர் தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி தமன் இசையமைத்திருந்தார். மேலும் இடப்பதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சங்கீதா, ஷாம், யோகிபாபு, பிரபு, பாக்யராஜ், குஷ்பு, ஜெயா சுதா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

நடிகர் கணேஷ் :

இந்த நிலையில் இப்படத்தில் முகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் கணேஷ் வெங்கட்ராமன், இவர் தமிழ் சினிமாவில் அபியும் நானும் என்ற படத்தில் மூலம் அறிமுகமாகினார். பின்னர் சில படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி தொகுப்புப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நிஷா கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

நடிகை நிஷா :

இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும் விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.நடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடித்துள்ள சீரியல்கள் :

அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தொலைக்காட்சி தொகுப்பாளியான இருந்த நிஷா சீரியல்களிலும் நடித்து பிரபலமாணவர்.கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மஹாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

குழந்தை :

அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் நடித்து பிரபலத்தின் உச்சிகே சென்றார். சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த நிஷா கற்பமானதால் அந்த சீரியலில் இருந்து விலகினார். கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கழித்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது மேலும், தங்களது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளனர்.

கணேஷ் இன்ஸ்டா பதிவு :

மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கணேஷ் மற்றும் நிஷா தம்பதி பல புகைப்படங்ககளை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தளபதி விஜய்யுடைய கையில் தன்னுடைய மகள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் `என் குடும்பத்திலும் பெரிய தளபதி ரசிகர் இருக்கிறார் அது என்னுடைய 3 வயது மகள் சமைரா. என்றும் அவளுக்கு விஜய் மாமாவை சந்தித்ததில் அவள் மிகவும் மகிச்சியாக இருந்தால் என்றும் பதிவிட்டிருந்தார்.உங்களின் ஒவ்வொரு ரசிகர்களையும் தனித்துவமாக உணரவைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா.. நீங்கள் அனைவரின் இதயங்களின் ராஜாவாக இருப்பதில் ஆச்சரியமில்ல என்று பதிவிட்டிருந்தார்

Advertisement