கணேஷ் மனைவி நிஷா புகைப்படத்தை அசிங்கமாக திட்டிய நபர் – பதிலுக்கு திட்டிய நிஷா !

0
8757
- Advertisement -

பிக் பாஸ் தியரி புகழ் கணேஷ் வெங்கட் ராமின் மனைவி நிஷா கணேஷை தனது பேஸ்புக் பக்கத்தில் வந்து மோசமாக திட்டிவரை அதே கேட்ட வார்த்தையில் கூறி பதிலடி கொடுத்துள்ளார் நிஷா.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிஷா தனது பேஸ்புக் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பாலோவர்களில் ஒருவர் நிஷாவை தேவ்* மு** என கேட்ட வார்த்தையால் திட்டி கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்த நிஷா, நான் உங்க அம்மாவின் பெயரை கேட்கவில்லை எனக் அதே வார்த்தையில் பதிலடி கொடுத்தார்.

மேலும், எல்லாரும் வேலை செய்வது போல் தான், நானும் ஒரு மீடியாவில் வேளையில் செய்பவர் தான். நீங்கள் கம்ப்யூட்டர் முன்னர் வேலை செய்கிறீர்கள், நான் கேமரா முன்னர் வேலை செய்கிறேன் அவ்வளவு தான்.

-விளம்பரம்-

ஏன் மீடியாவில் வேலை செய்யும் பெண்களை மட்டும் இப்படி திட்டுகிரீகள். அந்த கமெண்டை டெலிட் செய்வதட்கு பதில் நான் எதிர்த்து போராடவுள்ளேன்.

Advertisement