Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பண விஷயத்தில் கவுண்டமணிக்கும் விஜயகாந்துக்கு இருந்த வித்யாசம் - கங்கை அமரன் சொன்ன ஷாக்கிங் விஷயம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பண விஷயத்தில் கவுண்டமணிக்கும் விஜயகாந்துக்கு இருந்த வித்யாசம் - கங்கை அமரன் சொன்ன ஷாக்கிங் விஷயம்.

A
எழுதியவர்Ajju24 ஏப்ரல், 2023 அன்று 10:57 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கவுண்டமணியால் நான் நிறைய பணம், மன வேதனையை சந்தித்து இருக்கிறேன் என்று கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராகவும், பாடகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் என பன்முகம் கொண்டு வலம் வருபவர் கங்கை அமரன். இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

பண விஷயத்தில் கவுண்டமணிக்கும் விஜயகாந்துக்கு இருந்த வித்யாசம் - கங்கை அமரன் சொன்ன ஷாக்கிங் விஷயம்.

கங்கை அமரன் 1979 ஆம் ஆண்டு வெளியான கரைகடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த புகைப்படம் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். பிரபு சுரேஷ் நடித்த கோழி கூவுது என்ற படத்தில் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

கங்கை அமரன் குறித்த தகவல்:

அதை தொடங்கி இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக, இவர் இயக்கிய கரகாட்டம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் கவுண்டமணி குறித்து கங்கை அமரன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நான் நிறைய படங்களுக்கு ரீ'ரெக்கார்டிங் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு பாடல் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். கம்போஸ் செய்யலாம் என்ற ஆசை எனக்கு இல்லை. மலேசியா வாசுதேவன் தான் என்னை இசையமைப்பாளர் ஆக்கினார்.

https://www.youtube.com/watch?v=h30iV3A1Hx8

கங்கை அமரன் அளித்த பேட்டி:

மேலும், பணம் விஷயத்தில் கவுண்டமணி சரியாக இருப்பார். கோயில் காளை என்று ஒரு படம் எடுத்தோம். அது என்னுடைய சொந்த படம். ஒருத்தரின் சொந்தப் படம் என்றால் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் குறைந்த சம்பளம் தான் வாங்குவார்கள். ஆனால், என்னுடைய சொந்த படத்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நிறைய சம்பளம் கேட்டார்கள். விஜயகாந்த் மட்டுமே சம்பளம் பேசவில்லை. அந்த நேரத்தில் ராஜாதி ராஜா, கோயில் காளை ஆகிய இரண்டு படமும் செய்தேன். பயங்கர பண பிரச்சினை ஏற்பட்டது.

கவுண்டமணி செய்த காரியம்:

அதேபோல் எத்தனையோ படங்களில் கவுண்டமணி வந்ததுக்கு காரணம் நான் தான். ஆனால், அந்த கோயில் காளை படத்தில் பாக்கி செட்டில் பண்ணினால் தான் டப்பிங் வருவேன் என்று கரராக பேசினார். நேரிடையாக என்னிடம் சொல்லவில்லை என்றாலும் மேனேஜரிடம் சொல்லி அனுப்பி இருந்தார். எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு உதவி செய்திருக்கும் இப்படி சொல்றாரே, படத்தை வித்து தானே காசு கொடுக்கணும் என்றெல்லாம் வேதனைப்பட்டேன்.

பண விஷயத்தில் கவுண்டமணிக்கும் விஜயகாந்துக்கு இருந்த வித்யாசம் - கங்கை அமரன் சொன்ன ஷாக்கிங் விஷயம்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

அதற்குப்பின் பணம் ரெடி பண்ணி கொடுத்த பிறகு தான் கவுண்டமணி டப்பிங் வந்தார். ஆனால், எனக்கு அவர் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை. அந்த அளவிற்கு கஷ்டமாக இருந்தது. ஆனால், விஜயகாந்த் ஜென்டில்மேன். என்னுடைய கஷ்டம் உணர்ந்து அண்ணா போய் ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துகிறேன் என்று அனுப்பிவிட்டார். அவருக்கு என் சிரமங்கள் அனைத்துமே புரிந்தது. கோயில் காளை தான் எனக்கு பெரிய உளைச்சலை ஏற்படுத்திய படம் என்று கூறி இருக்கிறார்.

தலைப்புகள்
#கவுண்டமணி#விஜயகாந்த்#கங்கை அமரன்#gangai Amaran#vijayakanth
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement