Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
HDBGauthammenon : ஒரே படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் மற்றும் அவரது தந்தை, இதோ புகைப்படம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

HDBGauthammenon : ஒரே படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் மற்றும் அவரது தந்தை, இதோ புகைப்படம்.

S
எழுதியவர்Siva25 பிப்ரவரி, 2023 அன்று 02:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் மின்னலே இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

HDBGauthammenon : ஒரே படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் மற்றும் அவரது தந்தை, இதோ புகைப்படம்.

அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை இயக்கினார் கௌதம் மேனன். மேலும், கவுதம் மேனன் இயக்குனர் ஆவதற்கு முன்பாக 'மின்சார கனவு' படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார். அதே போலத்தான் கௌதம் மேனனின் தந்தையும் சினிமாவில் நடிக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் கௌதம் மேனன்.

அதுவும் உலக நாயகன் கமல் படத்தில் தான். கௌதம் மேனனின் தந்தை கமலின் தீவிர ரசிகர். அவரது ஆசையை நிறைவேற்ற வேட்டையாடு விளையாடு படத்தில் சில காட்சிகளை வீட்டிலேயே எடுத்து தனது தந்தையை பார்க்க செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான கற்க கற்க பாடலில் வரும் இறுதிக்காட்சியில் கவுதம் மேனன் தந்தையை நடிக்க வைத்திருக்கிறார்.

HDBGauthammenon : ஒரே படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் மற்றும் அவரது தந்தை, இதோ புகைப்படம்.

அதே போல இதே படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே பாடலில் கெளதம் மேனனும் ஒரு பிரேமில் வந்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையாடு விளையாடு திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனனின் தந்தை காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் தனது தந்தையின் வாழ்க்கையை மையமாக வைத்துதான்வாரணம் ஆயிரம் திரைப்படத்தை எடுத்தார்.

அந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வரும் சூர்யாவின் இன்ஸ்பிரேஷன் கௌதம்மேனன் தந்தைதான் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் சமீப காலமாக இயக்கத்தை விட நடிப்பதுதான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கெளதம் மேனன் இறுதியாக சென்றுவை வைத்து தனது படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

HDBGauthammenon : ஒரே படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் மற்றும் அவரது தந்தை, இதோ புகைப்படம்.

அதேபோல இவர் விக்ரமை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடக்கிறது இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பின்னணி இசைகளை காண பணியை தயார் ஜெயராஜ் தொடங்கிவிட்டார் என்று கௌதம் மேனனின் பிறந்த நாளான இன்றுஹேரிஸ் ஜெயராஜ் தன்னுடைய பிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர் பணிகள் துவங்கிவிட்டன. டால்பி 9.1.4 இல் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்ளுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

தலைப்புகள்
#வேட்டையாடு விளையாடு#gautham menon#Gautham vasudev Menon#Vettaiyaadu Vilaiyaadu#கெளதம் மேனன்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement