ஆரவின் வெற்றியை தொடர்ந்து பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஒரு சிலர் ஆரவின் வெற்றியை ஏற்கவும் மறுக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக இருந்த காயத்திரி, ஆரவின் வெற்றி குறித்து ஒரு டீவீட்டை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் ஆரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இதற்கு நீ தகுதியானவன் என்றும் கூறியுள்ளார். இதோ அந்த ட்வீட்.





