கமல் தூக்கி வைத்திருக்கும் குழந்தையில் பிக் பாஸ் நடிகையா..? யார் தெரியுமா..? புகைப்படம் ள்ளே !

0
6309
kamal
- Advertisement -

உலக நாயகன் கமலஹாசன் தனது 63 வது பிறந்தநாளை இன்று கொண்டாடினர்.உலகமெங்கும் அவரது ரசிகர்கள் ஆரவாரமாய் கொண்டாடினர். அதனை தொடர்ந்து அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
kamalபல்வேறு திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவான ட்விட்டர்,பேஸ்புக் போன்றவற்றிளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

-விளம்பரம்-

நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலமான காயத்ரி ரகுராம் அவர்கள் உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளன்று தான் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
kamal
ஆர்த்தி
இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை ஆர்த்தி ‘வாவ் ‘ என கமெண்ட் செய்துள்ளார்.
Aarthi
துயரம்
ரசிகர் ஒருவர் காயத்ரி ரகுராமின் புகைப்படத்திற்கு கமல் ‘நான் தூக்கி வளர்த்த துயரம் நீ ‘ என நினைப்பார் என கமெண்ட் செய்துள்ளார்.

மொட்டை
அந்த போட்டோவில் உள்ள மொட்டை பாப்பா நீங்கள் தான என்று கமெண்ட் செய்துள்ளார்.

- Advertisement -
Advertisement