Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நான் 1974லையும் பிறக்கல, என் பர்த் டே செப்டம்பரும் இல்ல. என் உண்மையான வயசு - விஐயை விட இளையவர் என்று விரலான Meme குறித்து கில்லி பட அம்மா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.04.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் 1974லையும் பிறக்கல, என் பர்த் டே செப்டம்பரும் இல்ல. என் உண்மையான வயசு - விஐயை விட இளையவர் என்று விரலான Meme குறித்து கில்லி பட அம்மா.

A
எழுதியவர்Arun26 ஏப்ரல், 2024 அன்று 09:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை விஜயை விட வயதில் இளையவர் என்ற meme வைரலான நிலையில் இதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது.

நான் 1974லையும் பிறக்கல, என் பர்த் டே செப்டம்பரும் இல்ல. என் உண்மையான வயசு - விஐயை விட இளையவர் என்று விரலான Meme குறித்து கில்லி பட அம்மா.

இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகாத சமயத்தில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவதால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையகர்கள் அந்த வகையில் கில்லி படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 500 திரைகளில் படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். உலகம் முழுவதும் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.20 கோடியை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு படத்தின் உள்நாட்டு வசூல் சுமார் 10.50 கோடியாக உள்ளது.

நான் 1974லையும் பிறக்கல, என் பர்த் டே செப்டம்பரும் இல்ல. என் உண்மையான வயசு - விஐயை விட இளையவர் என்று விரலான Meme குறித்து கில்லி பட அம்மா.

மேலும், சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களாக கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷ், விஜயை விட வயதில் சின்னவர் என்ற தகவலை நெட்டிசன்கள் தோண்டி எடுத்துள்ளனர். அதாவது விஜய் பிறந்த தேதி 22-06-1974. இந்த படத்தில் நடித்த ஜானகி பிறந்த தேதி 23-09-1974. அதாவது விஜயை விட ஜானகி மூன்று மாதங்கள் சிறியவர் என்று கூறி வருகின்றனர்.

விஜய்க்கு மட்டுமல்ல தன்னை விட வயதில் மூத்த நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக நடித்துள்ளார் ஜானகி என்றும் கூறி வருகின்றனர். ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'ஜீன்ஸ்' படத்தில் கூட ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக நடித்து இருந்தார் ஜானகி. உன்மையில் இவரை விட ஐஸ்வர்யா ராய் இவரை விட ஒரு வருடம் வயதில் மூத்தவர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

https://twitter.com/chettyrajubhai/status/1783870172719423910

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளமளித்துள்ள ஜானகி சபேஷ் ' யாரோ ஒரு வேலையில்லாத நபர் அப்படி போட்டு இருக்கிறார். நானெல்லாம் பிறந்தேன் நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ ஒன்று போட வேண்டும் என்று அப்படி போட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் உண்மையா கிடையாது. நான் சீனியர் சிட்டிசன் ஆகப் போகிறேன் அதிலிருந்து என்னுடைய வயதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என்னுடைய உண்மையான வயதை விக்கிப்பீடியாவில் போடுகின்றேன். இன்னும் சொல்லப் போனால் என்னுடைய பிறந்தநாள் செப்டம்பரே கிடையாது. என்னுடைய பிறந்தநாள் டிசம்பர் மாதம் தான். மேலும் நான் பிறந்த வருடம் 74லும் கிடையாது ன்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Ghilli#கில்லி#Ghilli Janaki Sabesh
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement