திடீரென்று ஆபாச காட்சியில் நடித்த Game Of Throne இளம் நடிகை.! ரசிகர்கள் ஷாக்.! புகைப்படம் இதோ.!

0
1133
Arya-Stark
- Advertisement -

கேம் ஆஃப் தார்ன்ஸ் உலகில் அதிக மக்களால் பார்க்கப்பட்டு வரும் நெடுந்தொடர். சொல்லப் போனால், பாகுபலி படத்தை விட பல மடங்கு கெத்தான, மாஸான தொடர் இந்த அரியணைகளின் விளையாட்டு.HBO சானலில் அதிகாரப்பூர்வமாக சுமார் 1 கோடி பேர் இந்த நெடுந்தொடரைப் பார்த்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-
image

இது தவிர உலகெங்கும் இணையதளங்களின் மூலம் தரவிறக்கிப் பார்த்தவர்கள் இன்னொரு 1 கோடி பேர் இருப்பார்கள். இந்த உலகில் இரண்டே வகையினர் தான் உண்டு. ஒன்று, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பாத்தவர்கள். மற்றொன்ரு, இனிமேல் பார்க்கப்போகிறவர்கள் என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள்.

- Advertisement -

கடந்த 10 வருடமாக தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வரும் நெடுந்தொடர் எனலாம். 2011ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த டீவி சீரியல், வருடத்துக்குப் பத்து எபிசோட்கள் வீதம் இது வரை 7 சீசன்கள், 67 எபிசோட்கள் வந்துள்ளன. இந்த தொடரில் அதிக ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ஆர்யா ஸ்டார்க்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான இந்த தொடரில் நடிகை ஆர்யா ஸ்டார்க் ஜென்ரியுடன் படுக்கையறை காட்சியில் ஆபாசமாக நடித்திருந்தார். இதனை கண்ட இந்த தொடரின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement