விஜய் தமிழரே இல்லை! அடையாள அட்டையை வெளியிட்டு விஜய்யை சீண்டும் எச்.ராஜா.

0
1961
Vijay - H.Raja

தளபதி நடிப்பில் இந்த தீபாவளி அன்று வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் மிக பெரிய வெற்றியை பெற்றது. மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பு பெற்றது.

டிஜிட்டல் இந்தியா மற்றும் GST வசனங்களை இந்த படத்திலிருந்து நீக்க வேண்டுமென பிஜேபி தலைவர் எச் ராஜா வலியுருத்தி வர விஜய் கிருஸ்துவர் ஜோசப் விஜய் என மத பிரச்சனையை கிளப்பினார்.
Vijay
Vijay
தற்போது அவரது ட்விட்டரில் விஜய்யின் ஓட்டு ஐடியை ட்விட் செய்து இவர் ஜோசப் விஜய் தான் என ஆதாரத்துடன் நிருபித்ததாக நினைத்து கொண்டு போட்டுள்ளார். விஜய் ஜோசப் விஜய் தான் என எல்லாருக்கம் தெரிந்ததது தான்.

- Advertisement -
Advertisement