Sign in
  • முகப்பு
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
    • சமீபத்திய
    • தொலைக்காட்சி
    • மூவிகள்
  • விமர்சனம்
  • பிக் பாஸ்
  • விளையாட்டு
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Behind Talkies Tamil Tamil Behind Talkies
Behind Talkies Tamil Behind Talkies Tamil
  • முகப்பு
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
    • சமீபத்திய
    • தொலைக்காட்சி
    • மூவிகள்
  • விமர்சனம்
  • பிக் பாஸ்
  • விளையாட்டு
- Advertisement -
Home பொழுதுபோக்கு சமீபத்திய
  • பொழுதுபோக்கு
  • சமீபத்திய
  • செய்திகள்

பிரபல நடிகை ஷோபனா முகநூலில் கைவரிசையை காட்டிய ஹேக்கர்கள்- போலீசில் புகார்.

By
Rajkumar
-
ஏப்ரல் 22, 2020
0
1402
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Shobana
    - Advertisement -

    தென்னிந்திய சினிமா திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சோபனா. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சோபனா அவர்கள் திரைப்பட நடிகை என்பதை விட புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் தன்னுடைய பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

    -விளம்பரம்-

    இந்நிலையில் நடிகை சோபனா அவர்கள் சமூக வலைத்தளங்கள் குறித்து ஒரு செய்தியை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் முகநூல், சமூக வலைத்தளங்கள் என அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு வருகிறது.

    - Advertisement -

    அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களின் பெயர்களில் பொய்யான போலி கணக்குகளை உருவாக்கி அதை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள். இதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை சோபனா அவர்களின் முகநூல் ஹாக் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    View this post on Instagram

    To my Instagram followers!! It will be great if you can share the message Thanks shobana

    A post shared by Shobana Chandrakumar (@shobana_danseuse) on Apr 21, 2020 at 3:28am PDT

    இது குறித்து நடிகை சோபனா அவர்கள் கூறியிருப்பது, எனது ஃபேஸ்புக் பக்கம் மற்றும் கணக்கை யாரோ ஒருவர் தொடர்பு கொண்டு உள்ளார். பின் அவர்கள் என்னுடைய முகநூலை பயன்படுத்தி ஹேக் செய்துள்ளார்கள். இது குறித்து நான் காவல்துறை இடம் தெரிவித்து உள்ளேன். முகநூல் முழுமையாக என்னுடைய கட்டுப்பாட்டுடன் வந்தவுடன் நான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பேன்.

    -விளம்பரம்-

    இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள். என்னுடைய முகநூல் வாயிலாக வரும் செய்திகள் எல்லாம் நான் அனுப்புவது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகை சோபனாவின் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நடிகை சோபனா அவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகளான இலலிதா, பத்மினி மற்றும் இராகினி ஆகியோரின் மருமகள் ஆவார்.

    இவர்கள் மூவரும் பாரம்பரிய இந்திய நடனக் கலைஞர்கள். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் மூவரும் சிறந்த நடிகைகள் ஆவர். நடிகை சுகுமாரி அவர்கள் இவரது தந்தைவழி அத்தையாவார். மலையாள நடிகை அம்பிகா சுகுமாரன், மலையாள நடிகர்கள் வினீத் மற்றும் கிருட்டிணா இவரது உறவினராவர். நடிகை சோபனா அவர்கள் அனந்தநாராயணி என்பவரை வளர்ப்பு மகளாக்கிக் கொண்டார்.

    Advertisement
    • TAGS
    • actress shobana
    • shobana fb account
    • நடிகை ஷோபனா
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous article‘உங்க மாமனார்ட போய் கேளு’ தஞ்சை பெரிய கோவில் குறித்து ஜோதிகா சர்ச்சை கருத்து – வறுத்தெடுத்த நடிகர்.
      Next articleபிடித்துப்போன பைக், விமான டிக்கெட்டை கேன்சல் செய்து பைக்கிலேயே இத்தனை கிலோமீட்டர் வந்துள்ள அஜித்.
      Rajkumar

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      james
      சமீபத்திய

      தேசிய கீதத்தை இந்திய ஒன்றிய நாட்டுப்பண் என்று சொன்னது ஏன் ? Article 300இ உதாரணம் காட்டி ஜேம்ஸ் வசந்தன் பதிலடி.

      surya
      சமீபத்திய

      தன் பிள்ளைகளை போட்டோ எடுக்க அனுமதிக்காத சூர்யா, போட்டோகிரப்பர்ஸ் வைத்த வேண்டுகோளை ஏற்று செய்த செயல்.

      kajal
      சமீபத்திய

      எங்க போனாலும் ஏன் அவன பத்தியே கேக்குறீங்க, நான் அந்த டாட்டூவ எடுக்காம இருக்க காரணம் இதான் – காஜல் சொன்ன பதில்.

      சமூக வலைத்தளம்

      594,971FansLike
      933FollowersFollow
      0SubscribersSubscribe

      டேக் மேகம்

      Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajini Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் யாஷிகா ஆனந்த் ரஜினி வனிதா விஜய் விஜய் சேதுபதி
      Logo Footer
      #1 Tamil Cinema News Portal
      Contact us: [email protected]

      Policies

      • Corrections Policy
      • Ethics Policy
      • Fact-Checking Policy

      About

      • Ownership & Funding Info
      • Editorial Team Info

      • Privacy
      • Terms
      • Contact
      © behindtalkies.com
      MORE STORIES
      julie

      மரண கலாய்க்கு உள்ளான ஜூலியின் #10yearschallenge.!என்ன கொடுமை இது ஜூலி.!

      ஜனவரி 19, 2019
      aswin

      ‘பயப்படாதீங்க உங்கள ஒன்னும் பண்ண மாட்டோம் ‘ அஸ்வினை கண்டு பாய்ந்த பெண் ரசிகைகள்...

      மார்ச் 18, 2021