ஓவியா ஹேர் கட்டுக்கு மாறிய ஹன்ஷிகா.! என்ன இப்படி ஆகிட்டாங்க.!

0
1465
Hanshika-new-hair-style
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு, சமூக வலைத்தளத்தில் ஆர்மியும் உருவானது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ்வுடனான காதல் தோல்விக்கு பின்னர் சில காலம் மனம் நொந்து போன ஓவியா பின்னர் புதிய ஹேர் கேட் மூலம் ரி என்றி கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

- Advertisement -

அதன் பின்னர் அந்த ஹேர் ஸ்டைல் ராசிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ஓவியா வைத்த அதே போன்ற ஹேர் ஸ்டைலில் பிரபல நடிகை ஹன்ஷிகா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் status ல் பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டதும் ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள். ஆனால், ஓவியா போன்று ஹன்சிகா ஹேர் கட்ட பண்ணாமல் ஹேர் ஸ்டைல் மட்டும் செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் பார்பதர்க்க ஹன்ஷிகாவா இது என்ற அளவிற்கு அடையாளம் தெரியாமல் காட்சியளிக்கிறார் நம்ப சின்ன குஷ்பு.

-விளம்பரம்-
Advertisement