மியாமி பீச்சில் ஹன்சிகா வெளியிட்ட புகைப்படங்கள்.! இவாரா இப்படி ரசிகர்கள் ஷாக்.!

0
2852
- Advertisement -


-விளம்பரம்-

ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மும்பையை சேர்ந்த இவருக்கு தற்போது 27 வயதாகிறது. தமிழுக்கு முன்னாள் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா. 

- Advertisement -

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோயினாக கலக்கிவந்தவர். பார்க்க பப்ளியாக குண்டாக இருப்பார் ஹன்சிகா. இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.

இதனால் உடம்பினை சற்று குறைத்து ஹிந்தியில் பெப்பி சாங் ஆடி பார்த்தார், இருப்பினும் ஹிந்தியில் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. தற்போது, பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.

-விளம்பரம்-

உடல் எடையை குறைகிறேன் பேர்வழி என்ற பெயரில் உடல் இழைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இந்நிலையில் ஹன்சிகா மியாமிக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Advertisement