ஆர்த்தி போட்ட ட்வீட் ! பயந்து போன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
2885
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே வித்யாசமாக ஏதாவது செய்து கொண்டிருப்பார்.

-விளம்பரம்-

- Advertisement -

காலையில் 2 மணிக்கு எழுந்து கோலம் போடுவது, ஜூலியை பிடித்து விமர்சனம் செய்வது, மேக் அப் செய்வது இவை தான் ஆர்த்தியின் வேலை. தற்போது அது போன்று வித்யாசமாக மஞ்சள் வைத்து மேக் அப் செய்துள்ளதாக ஒரு போட்டோ போட்டுள்ளார். அது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Advertisement