நஸ்ரியா வெளியிட்ட புகைப்படத்தை கிண்டல் செய்த ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே

0
4341
Nazriya-Actress
- Advertisement -

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நஸ்ரியா. கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் பகாத் பாஸிலை திருமணம் செய்துகொண்டார் நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை அடியோடு நிறுத்துவிட்டார் நஸ்ரியா.

Chop chop chop🤓#summercut

Posted by Nazriya Nazim on domingo, 28 de enero de 2018

ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். மேலும், ‘சம்மர் கட்டிங்’ என தனது தலைமுடியை ஷார்ட் செய்துள்ளார் நஸ்ரியா. இது அவரது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

- Advertisement -

nazriya

சம்மர் வருவதற்கு முன்னரே சம்மர் கடிங்கா…?? எனவும் கலாய்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். ஆனால் சில ரசிகர்கள் நீங்கள் முடியை வெட்டினாலும், வெட்டாவிட்டாலும் எங்களுக்கு நீங்கள் எப்போதும் அழகுதான் என கூறியுள்ளனர்.

Advertisement