யாருக்கும் தெரியாமல் வீட்டில் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகை..! யார் தெரியுமா

0
1376
Soniya kapoor
- Advertisement -

தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான “தசாவதாரம்” படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியவர் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா. ஏற்கனவே திருமணமான இவர் தற்போது சோனியா கபூர் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

-விளம்பரம்-

himesh

- Advertisement -

பிரபல பாலிவுட் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஹிமேஷ் ரேஷ்மய்யா, தனது 21-வது வயதில் கோமல் என்பவரை திருமணம் செய்துகொண்டார் .திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ஸ்வயம் என்ற மகன் பிறந்தார் . பின்னர் சில ஆண்டுகளில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சட்டப்படி விவாகரத்து ஏற்பட்டது.

இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா தனது முதல் மனைவி கோமளை விவாகரத்து செய்தபோது இவருக்கு டிவி நடிகை சோனியா கபூருடன் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. அதனால் தான் ஹிமேஷ் ரேஷ்மய்யா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் பல செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-

Himesh-Reshammiya

இந்நிலையில் தற்போது ஹிமேஷ் ரேஷ்மய்யா டிவி நடிகை சோனியா கபூரை நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக ஒன்றாக வசித்து வந்த இவர்கள் இருவரும் நேற்று இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement