கூட்டத்தில் கதாநாயகியை கசக்கி பிழிந்த நபர்கள்..!பளார் விட்டு பரந்த நடிகை..!

0
410
Zareen-khan

பொதுவாக பிரபலங்கள் பொது நிகழ்ச்சிக்கோ அல்லது கடைதிறப்பு விழாவிற்கு சென்றாலோ அங்கே கூட்ட நெரிசலில் சிக்கி அல்லோல்படுவது வழக்கம். அந்த வகையில் பிரபல நடிகை கடை திறப்பு விழாவிற்கு சென்று சங்கடத்தில் சிக்கியுள்ளார்.

தமிழில், நகுல் நடித்த ’நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை ஜரீன் கான். இவர் இந்தியில் சல்மான் கான் நடித்த வீர், ரெடி, ஹவுஸ்புல் 2, ஹேட் ஸ்டோரி 3 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடை திறப்பு விழா ஒன்றுகாக நேற்று முன் தினம் அவுரங்காபாத் சென்றிருந்தார். நடிகை வருவதை அடுத்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவரது பாதுகாவலர்கள் அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இருந்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு கட்டத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிலர் அவரை மானபங்கம் செய்தனர். அதிர்ச்சி அடைந்த நடிகை, சிலரை அடித்தார். பின்னர் கூட்டத்தைத் தள்ளிவிட்டார். அவரது பாதுகாவலர்களும் ரசிகர்களை தள்ளிவிட்டு காருக்கு அழைத்துச் சென்றனர்.