Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.12.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முன்ன மதராஸி தான் நம்ம மொழினு நெனச்சிட்டு இருந்தானுங்க, இப்போ இப்படி கூப்புடுறானுங்க - தனுஷை இந்தி ரிப்போர்டர் கேட்ட கேள்வியால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்.

A
எழுதியவர்Arun20 டிசம்பர், 2021 அன்று 11:08 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே பாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் ஹாலிவுட் வாய்ப்பு என்பது மிக அரிது பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ்.

https://twitter.com/NaanSamantha/status/1469821115405152261

தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ், ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதே போல ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதை தொடர்ந்து சமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார். இப்படி கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற தனுஷ், The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார்.

பாலிவுட்டில் ஆளும் தமிழன் :

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் இந்தியில் பல படங்களில் நடித்துவிட்டார். நடிகர் தனுஷ் கடந்த 2013ல் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் சிற்பபான விமர்சனங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் ஷமிதாப் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

https://twitter.com/humandisaster13/status/1471048054186729472

ஹிந்தி பட ப்ரோமோஷன் :

இந்த இரு படங்களும் தனுஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இதையடுத்து தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அட்ராங்கி ரே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் தனுஷ். அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் பங்கேற்றார்.

சவுத்ல பேசுங்க தனுஷ் :

முன்ன மதராஸி தான் நம்ம மொழினு நெனச்சிட்டு இருந்தானுங்க, இப்போ இப்படி கூப்புடுறானுங்க - தனுஷை இந்தி ரிப்போர்டர் கேட்ட கேள்வியால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்.

அப்போது தனுஷ்ஷை பத்திரிகையாளர்கள் சிலர் வளைத்து வளைத்து புகைப்படங்களை எடுத்தனர். அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர் ஒருவர் 'சௌத்தில் எதாவது பேசுங்கள்' என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். அப்போது தனுஷ் 'வணக்கம், வணக்கம்' என்று சொல்லிவிட்டு கிளம்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அப்போ மதராஸி இப்போ சவுத் :

முன்ன மதராஸி தான் நம்ம மொழினு நெனச்சிட்டு இருந்தானுங்க, இப்போ இப்படி கூப்புடுறானுங்க - தனுஷை இந்தி ரிப்போர்டர் கேட்ட கேள்வியால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தமிழ் ரசிகர்கள் பலரும் கடுப்பாகி இருக்கின்றனர். சவுத் என்பது தான் தமிழர்களின் மொழி என்று வட இந்தியர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா? இதற்கு முன் மதராசின்னு நம்பள கூப்பிட்டானுங்க, அது தான் நம்மளோட மொழின்னு நெனச்சிட்டு இருந்தானுங்க. இவனுங்க மாறவே இல்லை என்று கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#Dhanush Bollywood#Atrangi Re#தனுஷ் பாலிவுட்#Dhanush#அட்ராங்கி ரே#தனுஷ்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement