தோழியுடன் ஓரினச்சேர்க்கை..! வீட்டில் சேர்க்காத நடிகர்..! பாலத்துக்கு அடியில் தங்கும் மகள்..?

0
5122
jakie chan actor
- Advertisement -

ஹாலிவுட் நடிகர் என்றலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஜாக்கி சான் தான். பிரூஸ்லீக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்பியது இவர் தான். படஙக்ளில் அதிரடியான சண்டை கட்சிகளுடன் அதில் சில காமெடிகளையும் புகுத்தி பல ஆண்டுகள் ஹோலிவுட்டில் கலக்கியவர்.

-விளம்பரம்-

- Advertisement -

உலக மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட ஜாக்கி சானுக்கும் சில கசப்பான முகங்களும் இருக்கிறது என்று சமீபத்தில் அவரது மகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் ஜாக்கி சானா இதுபோன்று செய்தார் என்று மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.

சமீபத்தில் எட்டா நங் என்ற பெண் ஒருவர் தான் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகள் என்றும் தான் ஒரு ஓரினச்சேர்க்கை என்பதால் ஜாக்கி சான் தன்னை ஒதுக்கிவிடதாகவும் கூறியுள்ளார் மேலும் 395 மில்லயன் ரூபாய்க்கு அதிபதியான தனது தந்தை தனது பள்ளிப்படிப்பு கட்டணத்தி கூட காட்டவில்லை என்று தெரிவித்துள்ள வீடியோ ஒன்றிய யூடியூபில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

chans-daughter-etta-ng

மேலும் அந்த விடியோவில் அவருடன் ஒரு பெண் ஒருவரும் இருக்கிறார். அவருடன் தான் நான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்றும். தற்போது அனைவரும் தங்களை ஒதுக்கியதால் இப்போது ஆலயங்களிலும், பாலத்திற்கு அடியிலும் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் ஜாக்கி சான் 35 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தைவான் நாட்டு நடிகை ஜொஹான் என்பவருடன் தான் வாழ்ந்து வந்தார். ஆனால் தற்போது ஜாக்கி சானின் மகள் என்று கூறிவரும் இந்த பெண் 1999 ஆம் Elaine Ng என்பவருடன் ஜாக்கி சானுக்கு ஏற்பட்ட தொடார்பால் பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

etta nung

chans-daughter-etta-ng

பின்னர் இதனை பற்றி நடிகர் ஜாக்கி சான் 2004 ஆண்டு தான் எட்டா தனது மகள் என்று அறிவித்தார்.ஆனால் அவரது அம்மாவான Elaine Ng ன் நடவடிக்கையால் தான் எட்டவை எப்படி பார்த்துக்கொள்வது என்று தெரிவில்லை, அதனால் ஒரு தந்தையாக நான் தோற்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement