கல்யாணம் பண்ணால் இவரைத்தான் பண்ணுவேன் ! அடம்பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

0
7218
Rakul-Preet

தமிழ் மற்றும் தெலுங்கில் லேட்டஸ்ட் சென்சேஷன் ரகுல் ப்ரீத் சிங். அடுத்தடுத்த படங்களில் அசத்தி வருவதால் இவருக்கு வாய்ப்புகல் குவிகிறது.
Rakul-Preet-Singhதமிழில் சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த தீரன் படத்தில் ஹீரோயினாக நடிர்த்திருந்ததார். தெலுங்கில் முன்னணி நடிகை ஆவார். மேலும், இவர் எங்கு சென்றாலும் கேட்கப்படுவது உங்கள் காதலன் யார் , எப்போது கல்யாணம் என்ற இரு கேள்விகள் தான்.

இதற்கு அவர் சமீபத்தில் கொடுத்த பதில் ஆனது,நம் வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. என்ன வேண்டுமானால் நடக்கலாம். என் காதலன் எப்போது வேண்டுமானால் வரலாம். ஏன் இங்கு ஆந்திராவில் கூட இருக்கலாம். நான் கல்யாணம் பண்ணால் ஆந்திர பையனைத்தான் கல்யாணம் பண்ணுவேன் . என்னிடம் யாரும் இது வரை காதலை வெளிப்படுத்தவில்லை
என சூசகமாக ஆந்திர மாப்பிள்ளைக்கு அடி போட்டார் ரகுல் ப்ரீத்.