பாகிஸ்தான் வீரர்களுடம் நடனமாடும் அபிநந்தன்.! வைரலாக பரவி வரும் வீடியோ.! உண்மை தானா ?

0
1190
aBHI
- Advertisement -

கடந்த இரண்டு நாட்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் இந்திய ராணுவ வீரர்கள் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டில் சிக்கினர்.பின்னர் பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு அவரை 70 மணி நேரம் கழித்து பாகிஸ்தான் அரசு விடுவித்து.

-விளம்பரம்-

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 28ம் தேதி அன்று இந்திய ராணுவத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு 9 மணி அளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன் மீண்டும் இந்தியா வந்ததையடுத்து நாடு கொண்டாடி வருகிறது அதேசமயம் அபிநந்தன் பற்றிய பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் சில மணி நேரத்திற்கு முன்பாக அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலருடன் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் காட்சிகள் எதுவும் தெளிவாகவும் இல்லை. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருபவர்கள் இரு நாட்டிற்கும் உள்ள நட்பு நலமாக இருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலம் புலப்படுகிறது என்று பதிவிட்டு வந்தனர்.

ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது அவர் அந்த நிலை என்பது உறுதியாகியுள்ளது இந்த வீடியோ கடந்த 23ஆம் தேதி பதிவாகியுள்ளது அதாவது அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்னர்.எனவே உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது அபிநந்தன் இல்லை என்பதும் அந்த வீடியோவில் இந்திய சீருடையில் இருக்கும் நபர் அபிநந்தன் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது

-விளம்பரம்-
Advertisement