Updated · 27 மே, 2026 அன்று 12:04 AM1 நிமிட வாசிப்பு
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று அவர் நடனம் ஆடினார். தற்போது ஜூலி ஆடிய நடனம் பல்வேறு சர்ச்சைகளை அள்ளித் தெளித்து வருகிறது. இதை பார்த்த பார்வையாளர்கள் ஏதோ காமெடி நகழ்ச்சி என சிரித்துள்ளனர்
[embed] https://www.facebook.com/imsaiarasun/videos/1749387275086047/ [/embed]