மேடையில் நடனம் ஆடிய ஜூலி ! உற்சாகமடைந்த பார்வையாளர்கள் ?

By Ajju · 30/11/2017
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று அவர் நடனம் ஆடினார். தற்போது ஜூலி ஆடிய நடனம் பல்வேறு சர்ச்சைகளை அள்ளித் தெளித்து வருகிறது. இதை பார்த்த பார்வையாளர்கள் ஏதோ காமெடி நகழ்ச்சி என சிரித்துள்ளனர் [embed] https://www.facebook.com/imsaiarasun/videos/1749387275086047/ [/embed]
Tamil Behind Talkies AMP · Quick view
View full